Tag : aavin

தமிழகம் செய்திகள்

2-வது நாளாக நீடிக்கும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் – சேலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் விநியோகம்!

Syedibrahim
சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆவின்பால் விநியோகத்தில் தடையா? – அமைச்சர் நாசர் விளக்கம்

Jayasheeba
தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் போராட்டம்- உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Jayasheeba
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதலுக்கான விலையை லிட்டருக்கு  7 ரூபாய் உயர்த்தி அறிவிக்காவிட்டால் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை ஆவின் அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Jayasheeba
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 27 ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆவின் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டம்: அமைச்சர் நாசர்

Web Editor
ஆவினில் கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.05-ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்

Jayasheeba
ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை ஆவினில் 47 பேரின் பணிநியமனம் ரத்து

Jayasheeba
மதுரை ஆவினில் 2020-21ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரையடுத்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து  செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை ஆவினில் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் -சீமான் கோரிக்கை

G SaravanaKumar
ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.  தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D
கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

G SaravanaKumar
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை...