நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!nainarnagaendran
சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்SIRக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் : மக்களை மடைமாற்றும் திசைதிருப்பு நாடகம் என நயினார் விமர்சனம்..!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் SIRக்கு எதிராக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டமானது மக்களை திசை திருப்பும் நாடகம் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More SIRக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் : மக்களை மடைமாற்றும் திசைதிருப்பு நாடகம் என நயினார் விமர்சனம்..!”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” – அண்ணாமலை பேச்சு..!
சினிமாவில் நடிப்பவர்கள் தமிழகத்தை நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
View More ”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” – அண்ணாமலை பேச்சு..!”கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்..?”- மருத்துவ பயனாளிகள் அரசாணையை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பதிவு..!
நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை குறிப்பிட்டு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More ”கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்..?”- மருத்துவ பயனாளிகள் அரசாணையை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பதிவு..!”பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!
திருவண்ணாமலையில் இரு காவலர்கள் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா- நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் சந்தித்துள்ளார்.
View More பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா- நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!அமித்ஷா:செங்கோட்டையன் சந்திப்பு பற்றி தெரியாது – நயினார் நாகேந்திரன் பேட்டி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More அமித்ஷா:செங்கோட்டையன் சந்திப்பு பற்றி தெரியாது – நயினார் நாகேந்திரன் பேட்டி!