கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!

கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்…

View More கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!

தமிழ்நாட்டில் 6 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை தமிழக அரசு அவ்வப்போது பணியிடமாற்றம்…

View More தமிழ்நாட்டில் 6 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி…

View More 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!

பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!

லால்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும்  மேற்பட்டோர் தலைமையாசிரியர் இளங்கோவன் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை…

View More பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!

அடுத்தடுத்த மாற்றங்கள் – இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

நேற்று 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ்…

View More அடுத்தடுத்த மாற்றங்கள் – இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியை கொல்கத்தாவுக்கு மாற்ற பரிந்துரை!

மணிப்பூர் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக…

View More மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியை கொல்கத்தாவுக்கு மாற்ற பரிந்துரை!

சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!

இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) அதிகாரிகளை மிரட்டும் வகையிலேயே இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற…

View More சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!

4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும்…

View More 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

சாலை விபத்துகளை தடுக்க, திருநங்கை மூலம் திருஷ்டி சுற்றி போட வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு…

View More பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!

விழுப்புரம் கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கமும், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று…

View More கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!