முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திண்டுக்கல் எஸ்பியாக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐஜியாக பிரமோத் குமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டிஜிபியாக கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • டிஎன்பிஎல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

போரில் மனைவி, குழந்தைகளை இழந்தும் பணியில் பின்வாங்காத ‘பாலஸ்தீன பத்திரிகையாளர்’ – கௌரவிக்கும் கேரள அரசு!

Web Editor

பெண்ணிடம் ஆபாச பேச்சு?: சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Web Editor

‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading