காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி
காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 102 வயதுடைய பாட்டி உற்சாகத்தோடு கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி...