இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்பு
இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்ற புலி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தது. இந்தியாவின் தேசிய விலங்கு புலியாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியதையடுத்து...