வெளுத்து வாங்கிய கனமழை… வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு!

நீலகிரியில் வீடு இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More வெளுத்து வாங்கிய கனமழை… வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு!

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

கூடலூர் அருகே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

View More திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

கூடலூர் அருகே யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டத்து வேலைக்கு சென்ற பெண் தொழிலாளி யானை
தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More கூடலூர் அருகே யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு!

கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!

கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டதையடுத்து அதனை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பாக விட்டனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா…

View More கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!

கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!

கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டது.   நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப்…

View More கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை – மக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதி…

View More கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை – மக்கள் அச்சம்!

புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

புலி நடமாடுவதாக பரவிய சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெயியிட்ட ராஜ்குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இதை…

View More புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில்  பேருந்து நிற்காமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி,…

View More கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்…

View More சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு

கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம்…

View More பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு