“வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

“ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடைபெற்றது.

View More “ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

“தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி!

ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, எதிர்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி!

அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்

திருப்பூரில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்தத்தில் 36 குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகியது.

View More அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!

செங்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!

சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?