ஐ டோன்ட் கேர் என இருந்தால் நாம் முன்னேறலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 340.21 கோடியில் 246 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 70.27…
View More “ஐ டோன்ட் கேர்” என இருந்தால் முன்னேறலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்Thiruvannamalai
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : பக்தர்கள் தரிசனம்
கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.…
View More திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : பக்தர்கள் தரிசனம்திருவண்ணாமலை தீபத்திருவிழா; பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன் முன்னோட்டமாக இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி…
View More திருவண்ணாமலை தீபத்திருவிழா; பரணி தீபம் ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கணவரை இழந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற கைம்பெண், வீட்டின் அருகே…
View More திருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலைதிருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த…
View More திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி