மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
View More நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் – ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!landslide
கேரளாவில் தொடரும் கனமழை – இதுவரை 6 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் தொடரும் கனமழை – இதுவரை 6 பேர் உயிரிழப்பு!வங்காளதேசம் : கனமழை, வெள்ளத்திற்கு 44 பேர் உயிரிழப்பு!
வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளத்திற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More வங்காளதேசம் : கனமழை, வெள்ளத்திற்கு 44 பேர் உயிரிழப்பு!வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!“கேரள நிலச்சரிவு சம்பவம் வேதனையளிக்கிறது” – நயினார் நாகேந்திரன்!
பொதுமக்களின் பாதுகாப்பில் அனைத்து மாநில அரசுகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “கேரள நிலச்சரிவு சம்பவம் வேதனையளிக்கிறது” – நயினார் நாகேந்திரன்!காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து விபத்து – 200 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
காங்கோ நாட்டில் கோல்டான் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து விபத்து – 200 தொழிலாளர்கள் உயிரிழப்பு!வியட்நாமை புரட்டிபோட்ட பெரும் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!
வியட்நாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
View More வியட்நாமை புரட்டிபோட்ட பெரும் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!மெக்சிகோவில் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 130 ஆக உயர்வு!
மெக்சிகோவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
View More மெக்சிகோவில் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 130 ஆக உயர்வு!மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழப்பு.. 65 பேர் மாயம்!
மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழப்பு.. 65 பேர் மாயம்!மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு!