தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!thirunelveli
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு…
View More தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைதிருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி…
View More திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!நெல்லை அருகே 20 நாய்கள் விஷம் வைத்து கொலை! பொதுமக்கள் அதிர்ச்சி!!
திருநெல்வேலி அருகே ஒரே நேரத்தில் 20 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதி உள்ளது. விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும்…
View More நெல்லை அருகே 20 நாய்கள் விஷம் வைத்து கொலை! பொதுமக்கள் அதிர்ச்சி!!மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து…
View More மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…
View More மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!
விசாரணைக்கு சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடியால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
View More பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!நெல்லையில் கொட்டித் தீர்த்த கோடைமழை!- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீர்!!
திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்து கணிப்பொறி மற்றும் ஆவணங்கள் மழை நீரில்…
View More நெல்லையில் கொட்டித் தீர்த்த கோடைமழை!- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீர்!!NCL 2023 : திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியை வீழ்த்தி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வெற்றி
சேரன்மகாதேவியில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸ் 7…
View More NCL 2023 : திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியை வீழ்த்தி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வெற்றிநியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மாற்று தனியார் பள்ளிகளில்…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!