கோவை வெள்ளயங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
View More வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!plastic
மனிதர்களின் மூளையில் 0.5% #Microplastics துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
மனிதர்களின் மூளையில் 0.5% மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டது. மனிதர்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு மற்றும் நம் உடலின் உறுப்புகள் கூட பிளாஸ்டிக்கால் மாசுபட்டுள்ளன.…
View More மனிதர்களின் மூளையில் 0.5% #Microplastics துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்! வெளியான #ShockingReport!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சர்க்கரை மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உப்பும், சர்க்கரையும் உணவுக்கு அத்தியாவசியமானது. அத்தகைய பிரதான உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்…
View More இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்! வெளியான #ShockingReport!பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு…
View More பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…
View More மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் – ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் குறைந்த விலையில் மஞ்சப்பை வழங்கிடும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான…
View More காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் – ஆட்சியர் தொடங்கி வைத்தார்!ரூ.1000… 10 நாட்கள்… 38 மாவட்டங்கள்…. பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தமிழ்நாட்டையே சுற்றி வந்த அதிசய இளைஞர்!
இளைஞர்கள் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்குத் தான் பயணங்களை மேற்கொள்வார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பொதுநலனுக்காக பயணத்தை மேற்கொண்ட விஜய் என்ற இளைஞரைப் பற்றி…
View More ரூ.1000… 10 நாட்கள்… 38 மாவட்டங்கள்…. பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தமிழ்நாட்டையே சுற்றி வந்த அதிசய இளைஞர்!“பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!
தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு…
View More “பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன. கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…
View More கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,74,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையில் செப்டம்பர் 14…
View More பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி