திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suicide
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!
மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
View More ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!
சென்னையில் வேலைக்கு செல்ல பிடிக்காமல் மத்திய அரசு ஊழியர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!“தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !
தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.
View More “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!குடும்பத் தகராறு – 2 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!
கோபிசெட்டிபாளையம் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியுடன் இரு குழந்தைகளும் விசம் குடித்து
தற்கொலை செய்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை – போலீசார் தீவிர விசாரணை !
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில்…
View More உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை – போலீசார் தீவிர விசாரணை !காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!
காஞ்சிபுரத்தில் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி கொலையா உயிரை மாய்த்து கொண்டாரா என பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…
View More காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !
அவிநாசியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி தோழிகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவரின்…
View More ‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !
