ஒருதலைக் காதல் – திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி குத்திக்கொலை!

ஒருதலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

View More ஒருதலைக் காதல் – திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி குத்திக்கொலை!

“இன்றிலிருந்து இளைய காமராஜர்”.. மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை – ஜர்க் ஆகி விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்!

மாணவரின் தந்தை பேசியபோது சட்டென்று விஜய் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More “இன்றிலிருந்து இளைய காமராஜர்”.. மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை – ஜர்க் ஆகி விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்!

நீட் தேர்வால் 24-வது மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More நீட் தேர்வால் 24-வது மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சேலத்தில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!

சேலத்தில் மூன்றாவது முறையாக நீட்தேர்வு எழுதிய மாணவன் தேர்ச்சி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சேலத்தில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!

மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!

மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

View More மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!

பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வறுமையால் வேலைக்கு சென்ற மாணவி – உயர் கல்விக்கு உதவி கரம் நீட்டிய கமல்!

பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வறுமையால் வேலைக்கு சென்ற மாணவியின் உயர் கல்விக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உதவி கரம் நீட்டியுள்ளார்.

View More பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வறுமையால் வேலைக்கு சென்ற மாணவி – உயர் கல்விக்கு உதவி கரம் நீட்டிய கமல்!

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி – புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டையில் பிறந்த குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி – புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!

மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து கூறினார்.

View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!

ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!