டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

View More டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

மதராசி முகாம் இடிக்கப்பட்ட விவகாரம் – ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

மதராசி முகாம் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மதராசி முகாம் இடிக்கப்பட்ட விவகாரம் – ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

View More டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட் – முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல்!

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல் செய்துள்ளார்.

View More ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட் – முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல்!

டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!

டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை இந்தியா முழுவதும் பரவிய பொய் செய்திகளின் 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகளை காணலாம்

View More டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் – டெல்லி அமைச்சரவை ஒப்புதல்!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும்  ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் – டெல்லி அமைச்சரவை ஒப்புதல்!
Did Delhi Chief Minister Rekha Gupta post a post criticizing Arvind Kejriwal?

அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்ற பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா தனது வாள் சுழற்றும் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டும்  வீடியோ  என்ற பெயரில் சமீபத்திலிருந்து வைரலாகி வருகிறது.

View More டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதிலளித்துள்ளார்.

View More டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்

பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

View More பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு!