”வாவா என் தேவதையே” – பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

View More ”வாவா என் தேவதையே” – பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி

சென்னை : கட்டப் பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தாயே தூக்கி எறிந்த கொடூரம்!

சென்னையில் தாயே கட்டப் பையில் வைத்து பச்சியளம் குழந்தை தூக்கி எறிந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More சென்னை : கட்டப் பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தாயே தூக்கி எறிந்த கொடூரம்!

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை… நொடிப்பொழுதில் நடந்த சோகம்!

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை… நொடிப்பொழுதில் நடந்த சோகம்!

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி – புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டையில் பிறந்த குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி – புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் | பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் | பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு – ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு!

சேலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு – ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு!

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட பொருள்… கடும் கோபமடைந்த பெற்றோர்!

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட பொருளால் பெற்றோர் கடும் கோபமடைந்தனர்.

View More விமானத்தில் 3 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட பொருள்… கடும் கோபமடைந்த பெற்றோர்!

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!

ஓட்டேரியில் தாயுடன் தூங்கிய இரண்டரை வயது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!

கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்களாக ஏமாற்றிய பெண்… கடைசியில் போட்ட பக்கா பிளான்… போலீசாரிடம் சிக்கியது எப்படி?

டெல்லியில் பெண் ஒருவர் கர்ப்பதாக இருப்பதாக கூறி 9 மாதங்களாக தனது குடும்பத்தை ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்களாக ஏமாற்றிய பெண்… கடைசியில் போட்ட பக்கா பிளான்… போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பச்சிளம் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் பச்சிளம் குழந்தையை 12 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பச்சிளம் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி – கேரளாவில் அதிர்ச்சி!