ஆசிரியர்கள் அடித்ததாக உயிரை மாய்த்துக் கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன் – நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் அடித்ததாக 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More ஆசிரியர்கள் அடித்ததாக உயிரை மாய்த்துக் கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன் – நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்!

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

தென்காசியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி ஆசிரியர் கைது!

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

View More 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி ஆசிரியர் கைது!

CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்ற, ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்தார்.

View More CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

சிவகங்கை அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் 10ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

“மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

“பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

View More டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!