”கொள்ளையடிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது”- பழனிசாமி விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது என்றும் கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு என்றும் விமர்சித்துள்ளார்.

View More ”கொள்ளையடிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது”- பழனிசாமி விமர்சனம்!

அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காஞ்சிபுரத்தில் ”தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில்லை என்று விமர்சித்தார்.

View More அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலின் சிகிச்சை முடிந்த இன்று வீடு திரும்பினார்.

View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

“ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிக்கல்களை அதிமுக ஆட்சி அமைந்த உடன் தீர்க்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!

அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!

கன்னியாகுமரியில் தவறவிடப்பட்ட ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55, 27,000 ரூபாய் மதிப்புள்ள, 335 செல்போன்களை தவறவிட்ட பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

View More கன்னியாகுமரியில் தவறவிடப்பட்ட ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு!

“பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

“தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்” – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் !

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More “தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்” – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் !

‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

அரசியல் கட்சித் தலைவர்கள் Working From Home எனும் முறையில் தனது கட்சியை நடத்தி வருகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

View More ‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !

கடந்த 4 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

View More அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !