உடல் நலக்குறைவால் மரணமடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.
View More பீலா வெங்கடேசன் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!PMK leader
“என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இனி நானே செயல்படப்போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!பாலாற்றில் கழிவு நீர் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் … அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
பாலாற்றில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பாலாற்றில் கழிவு நீர் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் … அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது எனவும், அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் எனவும், மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான…
View More நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
View More பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…
View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்