திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி ராமதாஸ்!Thindivanam
“தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!
தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி இப்போது மைனசுக்கு போய் விட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!“என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!
பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
View More “ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி…
View More மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 18 பேர் படுகாயம்
திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து 8 வயது சிறுமி உட்பட 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் பிரசித்த பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். மகரஜோதி தரிசனத்தையொட்டி…
View More ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 18 பேர் படுகாயம்