பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்புப் பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில்...