அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி?Government Hospitals
தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? – டிடிவி தினகரன்!
தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? – டிடிவி தினகரன்!“அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலங்கள்” – நயினார் நாகேந்திரன்!
அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலங்கள்” – நயினார் நாகேந்திரன்!“அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைச் சீரமைத்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!“அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!
போதைப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதுதான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!“அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் கிடைப்பதை திமுக உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !
கடந்த 4 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
View More அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனை
அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை…
View More அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனைசாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை
பொதுமக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதை அடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுவதாக…
View More சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை