“அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More “அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திமுகவில் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!

நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மேன் மற்றும் மாமன்ற உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

View More “நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!

“ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால் பாஜக அரசு உள்ளது” – செல்வப்பெருந்தகை!

ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால், மத்திய பாஜக அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால் பாஜக அரசு உள்ளது” – செல்வப்பெருந்தகை!

இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் – நிதின் கட்கரி பேச்சு!

 இந்திய சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

View More இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் – நிதின் கட்கரி பேச்சு!

2,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் – பிரதமர் நரேந்திர மோடி!

விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More 2,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் – பிரதமர் நரேந்திர மோடி!

“தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு!

“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!

“தெற்கு ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தெற்கு ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

“இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!