AK Moto Ride நிறுவனம் – சொந்த தொழிலில் களமிறங்கிய நடிகர் அஜித்!
AK Moto Ride எனும் பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சொந்த தொழிலில் நடிகர் அஜித் குமார் களமிறங்குகிறார். நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்....