24 C
Chennai
November 30, 2023

Tag : Reservation

முக்கியச் செய்திகள்

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது

Janani
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை...
முக்கியச் செய்திகள் இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு: வில்சன் எம்.பி

EZHILARASAN D
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் உரையாற்றிய திமுக எம்.பி வில்சன், “உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992ம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

50% இடஒதுக்கீடு: ”தீர்ப்பு மகத்தானது”

Janani
மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கிய நிலையில், சமூகநீதியைப் பாதுகாக்கும் இந்த தீர்ப்பு மகத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

G SaravanaKumar
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துக!’ – சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன்

Arivazhagan Chinnasamy
உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சி இடஒதுக்கீடு: திமுகவை பாராட்டிய சீமான்!

G SaravanaKumar
உள்ளாட்சி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை சீமான் பாராட்டியுள்ளார். ஆதித்தொல்குடிகளுக்கும், பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தமிழ்நாடு முதலிடம் – உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

Arivazhagan Chinnasamy
இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்

Arivazhagan Chinnasamy
10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

EZHILARASAN D
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

Jeba Arul Robinson
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy