| ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
View More “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!Abolish
“பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
பாஜக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது…
View More “பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில்…
View More ’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்முகல்லூரிகளில் தனித்தனி வகுப்புகள் சரியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?
இரு பாலாரும் கூட்டாக படிக்கும் கோ எஜிகேஷன் முறையை ஒழிக்க அமைச்சர் பொன்முடி முயலுவது பிற்போக்கான சிந்தனை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் அதிகளவில் உயர்…
View More கல்லூரிகளில் தனித்தனி வகுப்புகள் சரியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?