ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்….

ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, கார்த்தியின் ஜப்பான், கூச முனுசாமி வீரப்பன் ஆகியவை இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்,…

View More ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்….

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கு…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

புதுக்கோட்டை:  மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இன்று சோதனை நடத்தினர்.  புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். …

View More புதுக்கோட்டை:  மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்  2-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் திமுக-வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக…

View More திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!

கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.100 கோடி மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

View More கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!

பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி  லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக…

View More பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு.!

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக…

View More முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு.!

வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…

View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!