பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி  லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக…

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர்.

அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி  லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இதன் உரிமையாளர் மதன் மற்றும் கிருத்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும் பிரணவ் ஜுவல்லரி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத சுமார் 24 லட்சம் மற்றும் 11.60 கிலோ தங்கம் அமலாக்கத்துறை பறிமுதல்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.