Tag : Radhakrishnan

முக்கியச் செய்திகள் தமிழகம்

தியாகராய நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

Jeba Arul Robinson
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கும்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்

Gayathri Venkatesan
தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை மற்றும் முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!

Halley Karthik
தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை அண்ணாநாகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க போதுமான வசதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

G SaravanaKumar
பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

எல்.ரேணுகாதேவி
தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்

எல்.ரேணுகாதேவி
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!

Jayapriya
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் முதியோருக்கு முன்னுரிமை தரலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புதிய படுக்கை வசதிகளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Jayapriya
கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி...