பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது” – மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!Radhakrishnan
உடன்குடி அனல்மின் நிலையத்தில் மே மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடக்கம் – மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்!
உடன்குடி அனல்மின் நிலையம் தொடங்கியதும் தமிழ்நாட்டில் மின்தடை இருக்காது என தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More உடன்குடி அனல்மின் நிலையத்தில் மே மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடக்கம் – மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்!கேரளா – ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!
ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராதாகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், சமீபத்தில் கேரளத்தில் ஒரேயொரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றிபெற்றவருமான கே.ராதாகிருஷ்ணன்…
View More கேரளா – ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!“சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள்” – ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…
View More “சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள்” – ராதாகிருஷ்ணன் பேட்டி“47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்… இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…
View More “47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்… இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டி“வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி
வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…
View More “வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டிமிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், …
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!
உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தை பெரிய திரையில் பார்க்க வந்த போது, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக பார்கிங் கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தணிக்கை நாள்…
View More கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்
சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு…
View More கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்விபத்தில் சிக்கிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்; டூரிஸ்ட் வாகனம் மோதியதால் பரபரப்பு
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்கு உள்ளானது. இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பட்டினப்பாக்கத்தில்…
View More விபத்தில் சிக்கிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்; டூரிஸ்ட் வாகனம் மோதியதால் பரபரப்பு