சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை, கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
View More தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபர்… மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!T Nagar
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை தியாகராய நகரில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
View More பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!
புத்தாண்டை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது,…
View More சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில்…
View More வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – பக்தர்கள் தரிசனம்!நெருங்கும் தீபாவளி பண்டிகை! சென்னை தியாகராய நகரில் குவியும் மக்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து புத்தாடைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளதால், அப்பகுதி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் காவல் துறையினர்…
View More நெருங்கும் தீபாவளி பண்டிகை! சென்னை தியாகராய நகரில் குவியும் மக்கள்!சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் திடீர் மயக்கம்: சென்னை தியாகராய நகர் பள்ளியில் பரபரப்பு!
சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தேங்காய் எண்ணெய்யில் பேன் எண்ணெய் கலந்திருப்பது அறியாமல் சத்துமாவுவில் கலந்து சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை…
View More சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் திடீர் மயக்கம்: சென்னை தியாகராய நகர் பள்ளியில் பரபரப்பு!தொகுதியின் குரல்; தி.நகர் மக்களின் கோரிக்கைகள் என்ன?
தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள், நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத பத்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தி.நகரில் உள்ள பஸ் டிப்போ மழை வந்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது அதை சரி செய்ய வேண்டும். மேலும் அதனை…
View More தொகுதியின் குரல்; தி.நகர் மக்களின் கோரிக்கைகள் என்ன?மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு – சென்னை மாநகராட்சி
சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தன் விளைவாக சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…
View More மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு – சென்னை மாநகராட்சிபோலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி. நகைக்கடை மீது புகார்
தங்க நெக்லஸ்க்கு உள்ளே கண்ணாடி துண்டுகளை வைத்து போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி நகைக்கடை மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர்…
View More போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி. நகைக்கடை மீது புகார்