நிபா வைரஸ் கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
View More அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ் – அறிகுறிகள் என்ன?Nipah virus
அச்சுறுத்தும் #NipahVirus… கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!
மலப்புரத்தில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர்…
View More அச்சுறுத்தும் #NipahVirus… கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!தீவிரமெடுக்கும் #NipahVirus பரவல்… தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை!
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ்…
View More தீவிரமெடுக்கும் #NipahVirus பரவல்… தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை!#Nipah முன்னெச்சரிக்கை | தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிபா…
View More #Nipah முன்னெச்சரிக்கை | தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | கேரள, தமிழக எல்லையில் மீண்டும் செயல்பட தொடங்கிய #NipahVirus சோதனை மையம்!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழக, கேரள எல்லையில் உள்ள நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையம், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால்…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | கேரள, தமிழக எல்லையில் மீண்டும் செயல்பட தொடங்கிய #NipahVirus சோதனை மையம்!கேரளாவை மிரட்டும் #NipahVirus… புதிய கட்டுப்பாடுகள் அமல்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்த நிலையில் பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில்…
View More கேரளாவை மிரட்டும் #NipahVirus… புதிய கட்டுப்பாடுகள் அமல்!நிபா வைரஸ் பரவல் எதிரொலி | தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ்…
View More நிபா வைரஸ் பரவல் எதிரொலி | தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!நிபா வைரஸ் எதிரொலி – கேரள எல்லைப் பகுதியில் தீவிர சோதனை!
கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் எதிரொலி காரணமாக கோவை – கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.…
View More நிபா வைரஸ் எதிரொலி – கேரள எல்லைப் பகுதியில் தீவிர சோதனை!நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு | கேரள அரசுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழு!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிபா வைரஸால் 14 வயது சிறுவன் பலியான விவகாரம் தொடர்பாக மத்திய குழு, கேரள சுகாதார துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம்,…
View More நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு | கேரள அரசுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழு!நிபா வைரஸ் பரவல்- கேரளா விரைகிறது மத்தியக் குழு!
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து ஒரு குழு கேரளாவிற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு…
View More நிபா வைரஸ் பரவல்- கேரளா விரைகிறது மத்தியக் குழு!