Tag : District Collectors

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

Web Editor
தலைமைச் செயலாளர் இறையன்பு, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய 51 இனங்களையும் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கைத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

EZHILARASAN D
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

Dinesh A
சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.   தலைமைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

24 அரசு அலுவலர்கள் இடமாற்றம்

Arivazhagan Chinnasamy
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள 24 அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆட்சியர்களுக்கு விருது; சுகாதாரத்துறை அறிவிப்பு

G SaravanaKumar
2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதை தமிழ்நாடு அரசின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”

Halley Karthik
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த பொங்கல் திருநாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

Halley Karthik
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...