கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…
View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவுpower cut
செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் கிராமம் அடுத்த ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும்…
View More செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்புஉக்ரைனில் 40 லட்சம் பேர் மின்வெட்டால் பாதிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த போர் கடந்த 8…
View More உக்ரைனில் 40 லட்சம் பேர் மின்வெட்டால் பாதிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கிஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு?
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல நாட்கள், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மின் தட்டுப்பாடு வரும் என ஆய்வறிக்கைகள்…
View More ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு?‘மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ – இபிஎஸ்
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை அதிமுக இணை…
View More ‘மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ – இபிஎஸ்20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில்…
View More 20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”
பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர்,…
View More ”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு””மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது”
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில்…
View More ”மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது”தொடர் மின்வெட்டு – மக்கள் அவதி
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்றும் தொடர் மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்தது. உடன்குடி மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில்…
View More தொடர் மின்வெட்டு – மக்கள் அவதி”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”
தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, மழவராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற…
View More ”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”