செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் கிராமம் அடுத்த ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும்...