கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம்…
View More கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் கடல் சீற்றம்Furious Sea
செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் கிராமம் அடுத்த ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும்…
View More செங்கல்பட்டு: கடல் சீற்றத்தால் ஆலி குப்பம் மீனவ பகுதியில் மின்சாரம் துண்டிப்புபுயலால் கடல் சீற்றம்; ஆய்வுக்கு சென்ற விஏஓ கடல் அலையில் சிக்கி படுகாயம்
சீர்காழி அருகே கடல்நீர் உட்புகுந்ததை ஆய்வு செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் கடல் அலையில் சிக்கி படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…
View More புயலால் கடல் சீற்றம்; ஆய்வுக்கு சென்ற விஏஓ கடல் அலையில் சிக்கி படுகாயம்