மதுரை பாலமேடு மற்றும் திருச்சி-சூரியூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் இருவர் உயிரழந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று…
View More பாலமேடு மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டு; இருவர் பலிPongal
திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது -இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம். தமிழர் திருநாளாம் தை தைப்பொங்கலை நாடு முழுவதும் உள்ள தமிழர்கள்…
View More திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது -இபிஎஸ் குற்றச்சாட்டுஇன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்…
இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் துள்ளி குதிக்க வாடிவாசல் தயார். சுமார் 1000 காளைகள், 305 வீரர்கள் களம் இறங்கத் தயார் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டம்…
View More இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்…பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் ; சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரசு கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கர்நாடக மாநிலம்…
View More பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் ; சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்புபெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு
திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி புதுமையான முறையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனம் தெருவில்…
View More பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டுவிமான நிலையத்தில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்த ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெய்லர் படப்பிடிப்பு கலந்து கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரஜினிகாந்த் திரும்பினார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.…
View More விமான நிலையத்தில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்த ரஜினிகாந்த்அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த சுமார் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி
காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 102 வயதுடைய பாட்டி உற்சாகத்தோடு கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி…
View More காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டிஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் விமர்சித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
View More ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது – திருமாவளவன் குற்றச்சாட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர் சென்றனர். ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 960 ஆம்னி பேருந்துகளில் 34592 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்