Tag : transport department

முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த போக்குவரத்து துறை!

Web Editor
தமிழ்நாட்டில் விதிகளை மீறி இயங்கி வந்த 5 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.  வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும்,  போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!

Web Editor
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...
முக்கியச் செய்திகள்தமிழகம்

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் நீட்டிப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Web Editor
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான அவகசத்தை நீட்டித்து தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்து… ரூ.25,000 அபராதம் – போக்குவரத்து துறை அதிரடி!

Web Editor
18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன்,  ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் விபத்துகளை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...
முக்கியச் செய்திகள்தமிழகம்

‘தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்’ – போக்குவரத்துத் துறை!

Web Editor
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக அதிகரிப்பு – போக்குவரத்துத்துறை அதிரடி

Web Editor
அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்குப் பிரத்யேகமாக, நான்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள்தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்

Yuthi
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர் சென்றனர். ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 960 ஆம்னி பேருந்துகளில் 34592 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

இலவச பேருந்தில் பணம் கொடுத்து பயணம் செய்தி வைரலாகி வருவதால் தமிழ்நாடு அரசு விளக்கம்

EZHILARASAN D
அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பினால், அவ்வாறு பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை உத்தரவி பிறப்பித்துள்ளதாக செய்தி வைரலாகி வரும் நிலையில், அது தவறான...
முக்கியச் செய்திகள்தமிழகம்

பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம்-கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

Web Editor
பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, பதிவு எண் பலகை பொருத்தாமல் வாகனம் செலுத்துவதின் பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி உள்ளதாக போக்குவரத்து காவல்...
முக்கியச் செய்திகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் நியமனத்தில் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

Web Editor
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலைக் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு...