”அதிமுகவின் கண்டன தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது“ – கரு.நாகராஜன் பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான அதிமுகவின் கண்டன தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது என அதன் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த…

View More ”அதிமுகவின் கண்டன தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது“ – கரு.நாகராஜன் பேட்டி

தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம்…

View More தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் தென்சென்னை மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் (பூத்கமிட்டி…

View More தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜகவின் பொது வேட்பாளர்? ; எதிர்த்து நிற்கும் இபிஎஸ்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் இருக்க, அதிமுகவில் நிலவும் குழப்பம், தேர்தல் பணிமனை பதாகையே விவாதப் பொருளாவது ஏன்? முதலில் தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக இன்னும் முடிவு…

View More பாஜகவின் பொது வேட்பாளர்? ; எதிர்த்து நிற்கும் இபிஎஸ்?

அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும். தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறதோ அதுதான் அதிமுக என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில்…

View More அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி

அதிமுக கூட்டணியில் திடீரென தொகுதி கைமாறியது ஏன்? மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ் தரப்பினர் போட்டியிடுவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க விரும்புகிறார் என மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட…

View More அதிமுக கூட்டணியில் திடீரென தொகுதி கைமாறியது ஏன்? மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் விமர்சித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

View More ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு

கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,  மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முழுமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கடமையாற்றுதல் என்ற பகவான் கிருஷ்ணரின் நித்திய செய்தி, இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியாகும்…

View More கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

‘எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுகிறது’ – எம்.பி தொல்.திருமாவளவன்

எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுவதாக எம்.பி திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூரில் உள்ள தனது சகோதரியின் நினைவிடத்திற்குச் சென்ற போது, செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது…

View More ‘எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுகிறது’ – எம்.பி தொல்.திருமாவளவன்

‘பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை’ – அமைச்சர் கேள்வி

மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு…

View More ‘பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை’ – அமைச்சர் கேள்வி