திமுக அரசு சமூக நீதி அரசு: திருமாவளவன்
தமிழகத்தில் தற்போது இருப்பது திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு என்றுதான் சொல்ல வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்...