சென்னை விமான நிலையத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெய்லர் படப்பிடிப்பு கலந்து கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரஜினிகாந்த் திரும்பினார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.…
View More விமான நிலையத்தில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்த ரஜினிகாந்த்Jailer Movie
நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்…
View More நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடுரஜினி படத்தில் இணைந்த மலையாள நடிகர் விநாயகன்
பீஸ்ட் படத்தில் மலையாள நடிகரைத் தமிழுக்கு அழைத்து வந்து அவரை சரியாகப் பயன் படுத்தாமல் விட்டுவிட்டார் என்ற விமர்சனத்திற்கு ஆளானார் நெல்சன். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார்…
View More ரஜினி படத்தில் இணைந்த மலையாள நடிகர் விநாயகன்ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு வெளியிட்ட வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ஜெயிலர்…
View More ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு வெளியிட்ட வீடியோ