அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய் ஆண்டனி?..

“அரசியலுக்கு வரும் எண்ணமிலை, எல்லோரும் ஆசைப்பட்டால் முயற்சி செய்து பார்க்கலாம்” என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில்…

View More அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய் ஆண்டனி?..

மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள்…

View More மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு – இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

திமுக – விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு,…

View More திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு – இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?

அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது…

View More கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?

தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

View More தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து…

View More எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள்…

View More தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு – மதுரையில் நடத்த விஜய் திட்டம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த நடிகரும், அக்கட்சித் தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத்…

View More தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு – மதுரையில் நடத்த விஜய் திட்டம்?

விருதுநகர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை கடந்த தேர்தலின்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்…

View More விருதுநகர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?