கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?
அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது...