25 C
Chennai
December 5, 2023

Tag : nurse

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

Web Editor
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...
தமிழகம் செய்திகள்

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் பரபரப்பு

Web Editor
புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் குற்றம்

குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

Yuthi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 40 ரூபாய்க்கு சட்டவிரோதமாகக் குழந்தையை விற்பனை செய்த இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சிவகாசி அருகே ஈஸ்வரன் காலணியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் பஞ்சவர்ணத்திற்கு ஏற்கனவே இரு ஆண்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

G SaravanaKumar
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Jayakarthi
மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல்போன செவிலியருக்கு தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூரண சிகிச்சையளித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர்   திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தபோது...
முக்கியச் செய்திகள் தமிழகம் வேலைவாய்ப்பு

இங்கிலாந்தில் 500 செவிலியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

EZHILARASAN D
500 செவிலியர்கள் தேவை என இங்கிலாந்து நாடு கேட்டுள்ளதாகவும், முன்வருபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அனுப்பப்படுவர் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத், கம்போடியா நாடுகளில் சிக்கித்தவித்து மீட்கப்பட்ட 35 பேர் வெளிநாடு வாழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம் 

EZHILARASAN D
காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலால் அதிக அளவில்  குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்

EZHILARASAN D
கடலூர் அருகே புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததால்  செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் . கடலூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு

EZHILARASAN D
மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி 92 வயது மூதாட்டி, அவரை கவனித்த வந்த 28 வயது செவிலியர் உயிரிழந்தனர். சென்னை அசோக்நகர் ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92)...
முக்கியச் செய்திகள்

சென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

Web Editor
சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும்  செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் அருகேயும், ஓமந்தூரார்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy