மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல்போன செவிலியருக்கு தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூரண சிகிச்சையளித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர்   திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தபோது…

View More மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு