தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...