மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அரிய அறுவை சிகிச்சை செய்து 30 வயது இளம்பெண்ணின் இதயத்தில் சிக்கிய ஊசியை அகற்றியுள்ளனர்.
View More உயிரைக் காத்த மருத்துவர்கள்! – 30 வயது பெண்ணின் இதயத்திலிருந்து ஊசி அகற்றம்!governmenthospital
ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…
View More ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!
ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர்…
View More மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!அரியலூர் | ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை – ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்!
அரியலூர் மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கற்பகம் நிறை மாத…
View More அரியலூர் | ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை – ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்!செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!
செங்கம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் நாய்கடி சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் 44 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த…
View More செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!