ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…
View More ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை