Tag : wild elephant

இந்தியா செய்திகள்

அரிக்கொம்பன் ஆட்டோ சங்கம் – இடுக்கியில் யானைக்கு உருவான ரசிகர் கூட்டம்!

Web Editor
கேரள மாநிலம் இடுக்கியில் அரிக்கொம்பன் யானைக்கு சங்கம் என்ற சங்கத்தினை ஆட்டோ ஓட்டுநர்கள் உருவாக்கியுள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகள் – விவசாயிகள் அச்சம்

Web Editor
பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோம்பைப்பட்டி, ராமப்பட்டணம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் உலா வருவது தொடர்கதையாகி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடை வெயிலின் தாக்கம் – தண்ணீர் குட்டையில் மூழ்கி ஆனந்த குளியலிட்ட காட்டு யானை!!

Web Editor
கடுமையான வெயிலின் தாக்கதாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள காட்டு யானை ஒன்று, குட்டை இருக்கிற பகுதிக்குச் சென்று, தண்ணீரில் மூழ்கி ஆனந்த குளியலிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக – கேரளா...
இந்தியா செய்திகள்

“அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Web Editor
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், 1 சாந்தன் பாறை  ஆகிய பகுதிகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம்...
தமிழகம் செய்திகள்

ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!

Web Editor
நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக  மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

Web Editor
கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து...
தமிழகம் செய்திகள்

வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்

Web Editor
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தப் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்திற்குச் செல்லும் வழியில் வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Web Editor
காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

Jayakarthi
இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.  கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

Gayathri Venkatesan
பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....