‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயம் வந்த பிரதமர் மோடி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியினருடன் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்...